வடகரை (திருப்பத்தூர் மாவட்டம்)
வடகரை , திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் தாலுக்காவில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். வேலூர் மற்றும் ஆம்பூர் ஆகியவை முறையே வடகரை கிராமத்தின் மாவட்ட மற்றும் துணை மாவட்டத் தலைமையகங்களாகும். வடகரை கிராம பஞ்சாயத்து, ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும், வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இங்கு, 572 ஆண்களும், 634 பெண்களும் வசிக்கின்றனர்.
Read article

